த்ரிஷாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை த்ரிஷாவை நான் என் போட்டியாக கருதவில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

த்ரிஷாவின் ராங்கி படம் வெற்றிபெற வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Trending News