சாதி பெயர் எனக்கு வேண்டாம்... சாட்டையடி அடித்த சம்யுக்தா

என் பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற சாதிப்பெயர் தனக்கு தேவையில்லை என தனுஷ் உடன் வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

Trending News