வெற்றிக்கு விலாசம் தந்த மாமன்னன் மாஹி: ஹர்பஜன் சிங் புகழாரம்

வெற்றியை தேடுபவர்களுக்கு மத்தியில் வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன் மாஹி என ஹர்பஜன் சிங் டுவீட் செய்துள்ளார்.

எத்தனை அரசர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட. எப்படிப்பட்ட அரசன் இருக்கிறார் என்பதே முக்கியம் என்று அவர் எம்எஸ் தோனியை புழந்துள்ளார்.

Trending News