அத்தியூர் வாரச்சந்தையில் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் வாரச்சந்தையில் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Trending News