'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்' எம்.ஜி.ஆர் பாடலுக்கு நடனமாடிய பாட்டி

கோவை அரசு பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி எம்.ஜி.ஆர் பாடலை கேட்டவுடன் தன்னையும் மறந்து உற்சாகமாக பாடலுக்கு நடனம் ஆடினார்.

Trending News