மாப்பிள்ளையின் குத்தாட்டம் : சிரித்து சின்னாபின்னமான நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது.

Funny Groom Dance Video: இந்த வீடியோவை பார்த்தால் 'என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் இப்படியா?' என சொல்லத் தோன்றும். 

Trending News