திமுக பவள விழா: காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 28-ம் தேதி பொதுக்கூட்டம்

திமுக பவள விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரித் திடலில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.

Trending News