குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Trending News