மாணவியை யார் காதலிப்பது என்பதில் தகராறு! நடுரோட்டில் நடந்த அடிதடி!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், கல்லூரி மாணவியை காதலிப்பது குறித்து, ஏற்பட்ட பிரச்சினையில், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டையால் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News