பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Trending News