சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

19 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 19 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News