ஹைதராபாத் அணியை பந்தாடிய சிஎஸ்கே!

ஹைதராபாத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லின் நடப்பு தொடரில் 4-வது வெற்றியை பதிவு செய்தது.

நேற்று சென்னையின் நடந்த போட்டியில் சென்னை அணி மிக எளிதாக ஹைதராபாத்தை வென்று வீழ்த்தியது

Trending News