குக் வித் கோமாளி புகழின் திருமணம்: வைரலாகும் ஃபோட்டோஸ்

குக் வித் கோமாளி புகழ் புகழ் சமீபத்தில் தன்னுடைய காதலி பென்சியை பற்றி அறிவித்தார். கடந்த மாதம் தன்னுடைய திருமணம் குறித்த தகவலையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், புகழ் மற்றும் பென்சி திருமணம் இன்று மிகவும் பிரமாண்டமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடந்து முடித்துள்ளது.

Trending News