Myv3 Ads நிறுவனம் மீது வழக்குப்பதிவு... ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்! - கள நிலவரம் என்ன?

கோவை அருகே ஆன்லைன் எம்எல்எம் நிறுவனமான Myv3 Adsக்கு ஆதரவாக சுமார் 5000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் திரண்டதால் நீலாம்பூர் - மதுக்கரை புறவழி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுவாக மக்கள் இதுபோன்ற நிறுவனங்களுக்கு எதிராக ஒன்று திரண்டு பார்த்திருப்போம். ஆனால் இது என்ன வித்தியாசமாக ஆதரவாக ஒன்றிணைந்து போராடியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Trending News