6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி நிவாரணம்

இயற்கை இடர்பாடுகளால் மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 560 கோடி ரூபாய்க்கு இழப்பீடு வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Trending News