பெண்ணுக்கு கிஸ் கொடுத்து லூட்டி அடிக்கும் சிம்பன்சி: வைரல் வீடியோ

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Funny Chimpanzee Video: ஒரு சிம்பன்சி பெண் சுற்றுலாப் பயணியை முத்தமிட்டு அவருடன் விளையாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது. இது காண்பவர்களை அதிசயிக்க வைக்கிறது. 

Trending News