8 நிமிடத்தில் 80 அம்புகளை எய்து சென்னை சிறுமி புதிய உலக சாதனை!

எட்டு நிமிடத்தில் 80 அம்புகளை எய்து புதிய உலக சாதனையை படைத்து அசத்திய எட்டு வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Trending News