கேப்டன் மில்லர் டீசர் ரிலீஸ்: இணையத்தில் வைரல்

நடிகர் தனுஷ் பிறந்த நாளான இன்று, அவர் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கேப்டன் மில்லர் படத்தை, க்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய இரண்டு அதிரடி க்ரைம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

Trending News