பாஜக செய்த ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் - கே. பாலகிருஷ்ணன்

மத்திய பாஜக ஆட்சியில் ரூ. 7.50 லட்சம் கோடி மதிப்பில் ஊழல் நடைபெற்றுள்ளது சிஏஜி அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Trending News