இலவச பேருந்தில் சென்ற மூதாட்டியை திட்டிய நடந்துநர் - வைரலாகும் வீடியோ

காசு ஓசி என்றால் பேருந்தில் போயிட்டு போயிட்டு வருவியா என கட்டணமில்லா பேருந்தில் சென்ற மூதாட்டியை நடத்துனர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending News