அரசியல் முக்கியத்துவம் பெறும் ராமஸ்வேரம் - முழு விவரம்

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சிக் கள நிகழ்ச்சி, அண்ணாமலையின் பாத யாத்திரை, அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் என்று ராமநாதபுரம் மாவட்டம் திடீர் கவனம் பெற்றுள்ளது.

Trending News