விளம்பரங்களுக்கு ரூ.3,641 கோடி செலவு செய்த பாஜக

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் 2 ஆயிரத்து 974 கோடி ரூபாய் செலவிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

Trending News