வெறுப்பு அரசியலை தூண்டும் பாஜக - திருமாவளவன்

திராவிடர் கழக தலைவர் வீரமணி சென்ற காரை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு தகராறு செய்த நிலையில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்

Trending News