திருமண வீட்டில் வாக்கு சேகரித்த வேட்பாளர்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் நந்தினி, திருமண வீட்டில் மணமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Trending News