இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? இன்று 2-வது டி-20 போட்டி

திருவனந்தபுரத்தில், இன்று 2-வது டி-20 போட்டி நடைபெறும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending News