அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றதால் பரபரப்பு: 4 பேர் கைது

கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

Trending News