தலையை மாற்றிக் கொள்ளும் சிகிச்சை... என்னடா வெட்டி எடுக்குறீங்க... இப்படியும் நடக்குமா!

இந்த தலை அந்த உடம்புடன் சேரப்போகிறது என 23 ம் புலிகேசி படத்தில் வடிவேலு டயலாக் பேசி இருப்பார்..அதேபோல உண்மையிலேயே அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒருவரது தலையை வேறு ஒருவரின் உடலுடன் பொருத்த முடிவு செய்துள்ளது. இது சாத்தியப்படுமா ..

Trending News