நடிகர் அஜித், ஷாலினி ஜோடி திருமணம் செய்து 23 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று அஜித் ஷாலினி கேக் வெட்டிய புகைப்படம் வைரலாகி வருகின்றது. இதற்கிடையில் ஏகே62 அப்டேட் பற்றியும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.