இது ஒரு நீண்ட நாள் கனவு: நடிகை லட்சுமி பிரியா

இயக்குனர் வசந்த் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

படத்தில் நடித்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கு சிறந்த துணை நடிகை விருதும், படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்திற்கு சிறந்த எடிட்டர் விருதும் கிடைத்துள்ளது.

Trending News