PS1 Release: ’எக்ஸாம் மனநிலையில் இருக்கிறேன்’ பதட்டமாக பேசும் நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் ரிலீஸாக இருக்கும் நிலையில், தேர்வுக்கு முன்னாடி எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட மனநிலை உள்ளதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

Trending News