அல்லு அர்ஜுன்: ரசிகர் குடும்பத்திற்கு வீடியோ வெளியிட்டு இரங்கல்.....

புஷ்பா 2 பட நாயகன் அல்லு அர்ஜுன், ஐதராபாத் சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Trending News