நாட்டை கூறு போடும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் - ஆ.ராசா

பொய்யை மட்டுமே சொல்லி மதவாத அரசியலை திணித்து நாட்டை கூறு போடும் பாஜகவை அகற்ற திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Trending News