இஸ்ரேலில் இருந்து 61 தமிழர்கள் தாயகம் திரும்பினர்

இஸ்ரேலில் இருந்து மொத்தம் 61 தமிழர்கள் தாயகம் திரும்பியதாக தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. இஸ்ரேலில் இருந்து வந்தவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

Trending News