அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 ஆம் சர்வதேச புத்தக கண்காட்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெற உள்ளது.

Trending News