தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Trending News