உத்திர பிரதேச மாநிலம் சிதாப்பூரில் சரக்கு ரயில் எஞ்சின் தடம் புரண்டது. இந்த விபத்தால் அந்த பகுதில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புர்வால்-பாலமு பயணிகள் ரயில் இதே பகுதியில் நேற்று தடம் புரண்டது. இந்த பகுதியில் அடிக்கடி ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தலாவுக்கு அருகே சரக்குப் போக்குவரத்து இரயில் இரண்டு பெட்டிகள்; இன்று ஒருவருக்கொருவர் மணி நேரத்திற்குள் மூன்றாவது தடம்
மகாராஷ்டிரா: கண்டாலா அருகே இன்று(வியாழக்கிழமை) சரக்குப் போக்குவரத்து இரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.
இன்று அதிகாலை உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் ஓராவுக்கு அருகே ஹவுரா-ஜபல்பூர்-சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குள், உ.பி மாநிலத்தில் மூன்றாவது விபத்து நடந்திருக்கிறது.
நாக்பூர் மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிராவில் உள்ள டிட்வாலா அருகே இன்று காலை 6.30 மணிக்கு தடம் புரண்டது. ரயிலின் 4 ஏசி பெட்டிகள் மற்றும் என்ஜின் தடம் புரண்டது.
நாக்பூரில் இருந்து மும்பை செல்லும் இந்த ரயிலின் 5 பெட்டிகள் நடைமேடை மீது மோதியது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் குர்லா - அம்பேர்நாத் இடையே ஓடும் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.