Monthly Horoscope March 2023: நாளை மார்ச் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் நடப்பு நிதியாண்டின் கடைசி மாதமாகும். ஆகையால் ஊழியர்களுக்கு மார்ச்-ஏப்ரல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. மார்ச் மாதம் பல ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தரப் போகிறது. பல ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் பெறப் போகிறார்கள். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் தொழில் ரீதியாக மார்ச் மாதம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Monthly Horoscope, March 2023: ஜோதிடத்தின் பார்வையில் மார்ச் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கிரக மாற்றங்களால் மார்ச் மாதம் அதிக தாக்கங்களை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள் பற்றி இங்கே காணலாம்.
Lucky Zodiacs of March 2023: இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும். 4 ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் சிறப்பானதாக அமையப் போகிறது.
February Monthly Horoscope: நாம் இப்போது பிப்ரவரி மாதத்தில் உள்ளோம். இந்த மாதம் தங்கள் கனவுகள் நிஜமாகுமா அல்லது கடினங்கள் தலைதூக்குமா என்று தெரிந்துகொள்ளும் பரபரப்பு அனைவருக்கும் உள்ளது. பிப்ரவரி மாதம் சில ராசிகளுக்கு மிக சுபமாகவும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும்.
Predictions for February 2023: பிப்ரவரி மாதம் பல முக்கிய கிரகங்களில் மாற்றங்கள் நிகழவுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இது சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இந்த மாதம் சில அதிர்ஷ்டக்கார ராசிகள் லட்சுமி அன்னையின் பரிபூரணமான ஆசியை பெறவுள்ளனர். சிலர் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.
Horoscope Predictions for February 2023: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இந்த மாதம் எப்படிப்பட்ட பலன்களை அளிக்கவுள்ளது என இந்த பதிவில் காணலாம்.
February Money Horoscope 2023: புதிய மாதம் புதிய நம்பிக்கைகளுடன் தொடங்குகிறது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தின் நிலை அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது.
Monthly Horoscope: இந்த மாதம் சில அதிர்ஷ்டக்கார ராசிகள் லட்சுமி அன்னையின் பரிபூரணமான ஆசியை பெறவுள்ளனர். பிப்ரவரியில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வானைத் தொடும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
February 2023 Rasipalan: பிப்ரவரி மாதம் கிரக பெயர்ச்சிகள் மற்றும் நிலை மாற்றம் சிம்ம ராசிக்கு சாதகமாக இல்லை என்பதால், அவர்கள் நிறைய சவால்களையும், கஷ்டத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
Monthly Horoscope February 2023: இந்த மாதம் முழுவதும் அன்னை லட்சுமியின் அருள் இவர்களுக்கு கிடைக்கும். இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
Monthly Horoscope: 2023 பிப்ரவரி மாதம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மாதாந்திர ஜாதகப்படி பிப்ரவரி மாதம் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
February Money Horoscope 2023: பிப்ரவரி மாதத்திற்கான ராசி பலன்: வரும் பிப்ரவரி மாதம் சில ராசிக்காரர்களுக்கு பல பலன்களையும் பண வரவையும், நன்மைகளைகளையும் அள்ளித தரப்போகிறது.
தை மாதம் பல கிரகங்கள் பெயர்ச்சி ஆகின்றன. கிரகங்களின் ராஜாவான சூரியன் மகர ராசியில் இருப்பார். மேலும் சுக்கிரன், சனி மகரத்திலும் மீனத்தில் குருவும் சஞ்சரிக்கின்றனர். இதை அடுத்து சில ராசிகள் ஆரோக்கியம் தொடர்பான மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தை மாத பலன்கள்: தை மாதம் பிறந்து விட்டது. கிரகங்களின் அரசனான சூரியன், பல்வேறு ராசிகளில் சஞ்சரித்து வரும் ஜனவரி 14-ம் தேதி மகர ராசிக்கு பிரவேசித்துள்ளார். சூர்யதேவன் சுமார் ஒரு மாதம் இந்த ராசியில் அமர்ந்திருக்கும் நிலையில் தை மாத ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.
January 2023 Monthly Horoscope: 2023 புத்தாண்டு பிறந்துவிட்டது. ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும். பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனவரியில் ஏற்படும் கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளில் சுப பலன்களும் சில ராசிகளில் அசுப பலன்களும் கிடைக்கும்.
மாத ராசிபலன் ஜனவரி 2023: இன்று வருடத்தின் முதல் நாள் என்பதால் வருடத்தின் ஆரம்பம் தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் இருப்பார்கள். எனவே ஜனவரி மாதம் யாருக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்பதை பார்ப்போம்.
January 2023 Monthly Horoscope: சில ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.