US Visa Fees Hike: H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா அதிரடியாக உயர்த்தியுள்ளது... எந்த விசாவுக்கு எவ்வளவு கட்டணம் அதிகரிக்கப்பட்டது?
அமெரிக்கா இரண்டாவது முறையாக விசாவுக்கான லாட்டரி செயல்முறையை ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இதனை அறிவித்துள்ளது.
இந்தியப் பணியாளர்களை பாதிக்கும் H-1B, H-2B, L-1 விசாக்கள் & தற்காலிக பணி விசாக்களை 'தற்காலிகமாக' நிறுத்தி வைக்கும் அமெரிக்க அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களுக்கு ‘எச்-1 பி’ விசாக்கள் 2016-ம் ஆண்டில் குறைந்த அளவிலே கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பெற்று வந்துள்ளன.
இதனால் அமெரிக்காவில் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனல்ட் டிரம்ப், ‘எச்-1 பி’ விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டார்.
ஹெச்1பி விசா விதிமுறைகள் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி முறையீடு செய்துள்ளார்.
ஹெச்1பி விசா விதிமுறைகளை, இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்துவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதன் ஒருபகுதியாக, ஹெச்1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி, அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட அனைத்திலும், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.