Gold ETF Investment: தங்கத்தை அதிக செய்கூலி, சேதாரம் கொடுத்து வாங்குகிறீர்களா... அப்படியென்றால் நீங்கள் இந்த Gold ETF குறித்தும் அதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.
Safest way to Invest in Gold: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இப்போது தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனினும், தங்கம் வாங்கும் முறைகளில் கடந்த சில காலங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணைய வழியில் தங்கத்தை வாங்கி சேமிப்பது (Digital Gold) தற்போது பலருக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான வழியாக இருக்கிறது. எனினும், பாரம்பரிய வழியில் தங்கத்தை வாங்கி தங்கள் வீடுகளிலோ, வங்கிகளிலோ வைத்திருப்பது நல்லதா? தங்கத்தை ஆவணமாக வைத்திருப்பது நல்லதா? டிஜிட்டல் தங்கமாக வைத்திருப்பதுதான் பாதுகாப்பானதா? இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. தங்கம் வாங்குவதில் உள்ள பல்வேறு வழிமுறைகள்
5 Best Way to Invest in Gold: தங்கம் அனைத்து காலங்களிலும் மக்களின் முதலீட்டிற்கான பிரபலமான வழியாக இருந்து வருகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஆண்டுதோறும் நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள். பொருளாதாரம் குறித்து நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது, தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் அதிகபட்ச தொழில்களில் நஷ்டமே வந்துகொண்டிருக்கும் நிலையில், தங்கம் சீராக சாதனை அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை தற்போது 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.