மத்திய மோடி அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஃபிட்மென்ட் காரணியை 2.57 சதவீதத்தில் இருந்து 3.00 அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தினால், அடிப்படை சம்பளம் ரூ.8000 வரை உயர்த்தப்பட்டு அடிப்படை சம்பளம் 18000 ரூபாயில் இருந்து 21000 அல்லது 26000 ஆக உயரும்.
கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி, அதே ஆண்டு முதல் 7வது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டு, அதன் பிறகு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 6000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்ந்துள்ளது, இப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரித்தால் அடிப்படை சம்பளம் நேரடியாக 26000 ரூபாயாக உயரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.