வாட்ஸ்அப் தனது சாட்களை காப்பகப்படுத்துகின்ற (Backup) முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேமிப்பதற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
டார்க் வெப்பில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் இருந்தால் அதனை நொடியில் ஸ்கேன் செய்து கொடுப்பது மட்டுமின்றி, அதனை நீக்குவது எப்படி என்பது உள்ளிட்ட பரிந்துரைகளையும் கூகுள் இந்திய யூசர்களுக்கு இனி தெரிவிக்கும்
ஹேக்கிங் மற்றும் தரவு திருட்டு தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் தொலைபேசியில் சிக முக்கிய தரவுகளை சேமிப்பது எவ்வளவு ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இ-காமர்ஸ் வணிகருக்கும் கட்டண வழங்குநருக்கும் இடையில் வழங்கப்பட்ட டோக்கனை வேறு எங்கும் பயன்படுத்த முடியாது. மேலும் இதனால் மோசடி வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படும்.
இந்திய விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் குறித்து பிரதமர் மோடியும் சுந்தர் பிச்சையும் ஆலோசனை கலந்தனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.