British Airways Biometric Technology: சர்வதேச விமானங்களுக்கு பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைச் சோதனை செய்த முதல் இங்கிலாந்து விமான நிறுவனமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் மாறியிருக்கிறது.
விமானிகள் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் வேலைநிறுத்தத்தில் எடுபட உள்ளதால், அனைத்து விமானங்கள் ரத்துசெய்யப்பட்டது. எனவே பயணிகள் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
கணினி பழுது காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்களை பிரிட்டீஷ் ஏர்வேஸ் ரத்து செய்ததால் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.