Airtel Recharge Offers: ஏர்டெல் தனது புதிய ரூ.398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு உட்பட பல நன்மைகளை வழங்குகிறது
குறைந்த விலையில் வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை தேடுபவர்களுக்கு ஏர்டெல் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் ரூ. 239க்கு மேல் ரீசார்ஜ் திட்டத்துடன் டேட்டா பலன்களுடன் வரம்பற்ற 5ஜி அணுகலைப் பெறலாம். இதன் மூலம் பயனாளர்களை தக்கவைத்துக்கொள்ள நெட்வொர்க்குகள் முடிவு செய்துள்ளது.
Airtel Recharge: ஏர்டெல் புதிய திட்டம் 24 அல்லது 28 நாட்கள் வேலிடிட்டி இல்லாமல், 35 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இது ஒரு சிறப்பான திட்டமாகும்.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தின் மூலம் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது.
Airtel Recharge: இலவச அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்க வேண்டுமானால் பயனர்கள் ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
Airtel Recharge Plans 2023: 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியதை தொடர்ந்து, இந்த ஆண்டின் மத்தியில் இன்னும் சில திட்டங்கள செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.
ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.155 முதல் ரூ.1799 வரையிலான மொத்த டேட்டா திட்டங்களை மாதாந்திரம் முதல் வருடாந்திரம் வரை செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறது.
Airtel Black plans with free OTT benefits: ஏர்டெல் அதன் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோக்கள் போன்ற பல டிஜிட்டல் தளங்களின் இலவச ஓடிடி சந்தாக்களுடன், அன்லிமிடட் அழைப்பு மற்றும் இணைய நன்மைகளையும் வழங்குகிறது.
அமேசான் பிரைம் சந்தா ஆண்டுக்கு ரூ.999 முதல் ரூ.1499 வரை உள்ளது, ஆனால் ஏர்டெல்லின் இந்த திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் டேட்டா திட்டத்துடன் இலவசமாகப் பெறலாம்.
ஏர்டெல் நிறுவனம் ரூ.155க்கு ஹரியானா மற்றும் ஒடிசாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.
Airtel-ன் 19 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஆகும் செலவு எத்தனை குறைவோ, இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் அத்தனை அதிகம் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.