Houses For Sale: இந்த ஆண்டு மக்கள் வீடுகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்றும், எனவே, வீடுகளின் விலை 8 முதல் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த அறிக்கையின்படி, வீட்டின் விலைகள் குறைக்கப்பட்டதாலும், பல தசாப்தங்களாக வீட்டுக் கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதங்களாலும் 2020 ஆம் ஆண்டில் வீடுகளை வாங்குவது சிக்கனமாகிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.