Jio best value plan: ஜியோவின் அனைத்து திட்டங்களின் கட்டணங்கள் உயர்ந்த நிலையில், தனது 48 கோடி வாடிக்கையாளர்களுக்காக ஜியோ புதிய இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சமீபத்தில் இண்டர்நெட் கட்டணங்களை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் பூஸ்டர் பேக் என்ற மூன்று புதிய டேட்டா திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
5ஜி நெட்வொர்க் அறிமுகத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் தங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜியை இலவசமாக வழங்குகின்றன. இதற்கு, சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.239 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.