இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டன் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜெர்மனியின் அன்னிகா பெக்கை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.