10ம் வகுப்பு தேர்வு முடிவு: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விவரம்!

Last Updated : May 19, 2017, 02:04 PM IST
10ம் வகுப்பு தேர்வு முடிவு: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விவரம்! title=

தமிழகத்தில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்கள் 33 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக தேர்ச்சியானவர்களின் பட்டியலை தமிழக தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது, அதன் விவரங்கள்:

* விருதுநகர் மாவட்டம் - 98.55% 

* கன்னியாகுமரி மாவட்டம் - 98.17% 

* ராமநாதபுரம் மாவட்டம் - 98.16 %

* ஈரோடு மாவட்டம் - 97.97% 

* தூத்துக்குடி மாவட்டம் - 97.16%

* தேனி மாவட்டம் - 97.10% 

* சேலம் மாவட்டம் - 97.07%

* திருப்பூர் மாவட்டம் - 97.06%

* சிவகங்கை மாவட்டம் - 97.02% 

* திருச்சி மாவட்டம் - 96.98% 

* நாமக்கல் மாவட்டம் - 96.54%

* கோவை மாவட்டம் - 96.42%

* நெல்லை மாவட்டம் - 96.35% 

* புதுக்கோட்டை மாவட்டம் - 96.16% 

* தஞ்சாவூர் மாவட்டம் - 95.21% 

* கரூர் மாவட்டம் - 95.20% 

* ஊட்டி மாவட்டம் - 95.09% 

* பெரம்பலூர் மாவட்டம் - 94.98% 

* மதுரை மாவட்டம் - 94.63% 

* திண்டுக்கல் மாவட்டம் - 94.44 % 

* தருமபுரி மாவட்டம் - 94.25% 

* அரியலூர் மாவட்டம் - 93.33% 

* கிருஷ்ணகிரி மாவட்டம் - 93.12% 

* நீலகிரி மாவட்டம் - 92.06% 

* சென்னை மாவட்டம் - 91.86 % 

* விழுப்புரம் மாவட்டம் - 91.81% 

* திருவள்ளூர் மாவட்டம் - 91.65% 

* திருவாரூர் மாவட்டம் - 91.47% 

* நாகை மாவட்டம் - 91.40% 

* திருவண்ணாமலை மாவட்டம் - 91.26% 

* வேலூர் மாவட்டம் - 88.91% 

* காஞ்சிபுரம் மாவட்டம் - 88.85% 

* கடலூர் மாவட்டம் - 88.77% 

Trending News