ஜெயலலிதா நினைவு நாள்: டி.டி.வி., மலர் தூவி மரியாதை

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியான இதேநாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். 

Last Updated : Dec 5, 2017, 02:18 PM IST
ஜெயலலிதா நினைவு நாள்: டி.டி.வி., மலர் தூவி மரியாதை title=

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியான இதேநாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் செப்டம்பர், 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தொடர்ந்து சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி இரவு உயிரிலாந்தார். 

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாசாலையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Trending News