நடந்தது இணைப்பே அல்ல- தினகரன் குற்றச்சாட்டு

Last Updated : Aug 22, 2017, 09:17 AM IST
நடந்தது இணைப்பே அல்ல- தினகரன் குற்றச்சாட்டு title=

நேற்று நடந்தது இணைப்பே இல்லை எனவும், இது வணிக ரீதியான உடன்படிக்கை என டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் நேற்று இணைந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்ற நிலையில் இது குறித்து தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில்,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

என கூறியுள்ளார்.

Trending News