2022-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7வது மைதானத்தின் வரைபடத்தை கத்தார் வெளியிட்டது.
அரேபிய நாடான கத்தாரில் 2020-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்துகிறது. இந்த போட்டிக்கான மைதானத்தின் வரைபடத்தை கத்தார் வெளியிட்டுள்ளது.
ராஸ் அபு நகரில் முற்றிலும் நவீனமயமாக இந்த மைதானம் கட்டப்படுகிறது. 40 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.
The future is here and it’s modular! Introducing Ras Abu Aboud Stadium! Our seventh proposed 2022 FIFA World Cup™ venue. #Qatar2022 pic.twitter.com/i1QvzNBkIv
— Road to 2022 (@roadto2022) November 26, 2017